Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பிரதேச இரத்ததான நிகழ்வு 2015

பிரதேச இரத்ததான நிகழ்வானது  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் 2015.05.06 ம்  திகதி அன்று எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...

 

பாடசாலையிலிருந்து விலகியோருக்கான பயிற்சி நெறி

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முனைத்தீவு சக்தி மஹா வித்தியாலயத்தில் ECDO, சிறுவர் உரிமைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆலோசனை உத்தியோகத்தர் போன்றோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...

 

பாடசாலையிலிருந்து விலகியோருக்கான பயிற்சி நெறி

பாடசாலையிலிருந்து விலகியோருக்கான பயிற்சி நெறியானது UNDP இன் ஒழுங்கமைப்பில் இடம்பெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு 2015.02.27 ஆம் திகதி அன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...