புதிய அலுவலக சீருடையுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலகம்.
பிரதேச செயலாளர் செல்வி. ஆர். ராகுலநாயகி அவர்களின் பணிப்புரையின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நீலநிறச் சீருடையானது இன்று 2023.04.03ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
இதன் போது போரதீவுப்பற்று பிரதேச செயலக ஆண் உத்தியோகத்தர்கள் புதிய நீலநிறச் சீருடைச் சேர்ட்டும் கறுப்பு நீளக்காற்சட்டையும் பெண்கள் நீல நிற புதிய சீருடைச்சேலையும் அணிந்து வருகை தந்தனர்.














