பிரதேச செயலாளருக்கான கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும்.
 
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி தனது நிறைவான சேவையை போரதீவுப்பற்று பிரதேச மக்களுக்கு வழங்கிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் செல்வி. ஆர். ராகுலநாயகி அம்மணி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனை முன்னிட்டு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பும் பிரியாவிடை நிகழ்வும் 2023.07.31ஆம் திகதி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சசிகுமார், கணக்காளர் திரு. தி. அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி. உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆகியோர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும், கிளைத்தலைவர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய சகல அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுடன் வெல்லாவெளி பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளருடன் பிரியாவிடையையும் பகிர்ந்து கொண்டனர்.
 
364085741 292814120087632 2601473395857210717 n 365117332 292813960087648 7390713499111043489 n
 
 
 363388859 292814203420957 6667937431368514487 n 364118700 292814063420971 3441695250168865128 n 
 
364155064 292814140087630 4914386466817407495 n
  
363995870 292814420087602 5046072875433130077 n 
 
365154322 292814263420951 199963186168487019 n

News & Events

07
අගෝ2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
අගෝ2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

Scroll To Top