சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது வழங்கும் நிகழ்வு - 30.09.2022.
&&&&&&&&&&&&&&&&
மேற்படி விருது வழங்கும் நிகழ்வு 30.09.2022 ஆம் திகதி சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
போரதீவுப்பற்று பிரதேச செயலகம் 2021இற்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது.
போன்றோரின் விடாமுயற்சியே இவ்விருதுக்கு முக்கிய காரணம். தற்போது மக்கள் அதன் பலாபலனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
போரதீவுப்பற்று.


















