சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது வழங்கும் நிகழ்வு - 30.09.2022.
&&&&&&&&&&&&&&&&
மேற்படி விருது வழங்கும் நிகழ்வு 30.09.2022 ஆம் திகதி சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
போரதீவுப்பற்று பிரதேச செயலகம் 2021இற்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது.
🙏🏻 ஓய்வூதிய உரித்தற்ற பொது மக்களுக்கு 60 வயதின் பின் ஓய்வூதியம் ஒன்றினை கிடைக்கச் செய்யும் சமூக வேலைத் திட்டம்.
🙏🏻இத்தகைய வேலைத்திட்டம் பொதுமக்களை சென்றடைய வழிகாட்டல்களும், இலக்குகளும் தனித்தனியாக வகுக்கப்பட்டது. அதனை நேர்ச்சிந்தனையுடன் புரிந்து கொண்டு செயற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், துறைசார் வெளிக்கள உத்தியோகத்தர்கள், திட்டமிடல் வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
போன்றோரின் விடாமுயற்சியே இவ்விருதுக்கு முக்கிய காரணம். தற்போது மக்கள் அதன் பலாபலனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
🙏🏻அவ் உத்தியோகத்தர்களுக்கு இவ் விருதினை சமர்ப்பிப்பதில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் பெருமை கொள்கின்றது.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
போரதீவுப்பற்று.
 
310386158 166485209375580 1300578052097337198 n310273404 166485409375560 4779892569738999275 n310720667 166485009375600 9063946764193514172 n310230278 166485036042264 6580206347016830521 n310550830 166485392708895 1023961775741841484 n

News & Events

07
ஆக2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
ஆக2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top