வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி தேவைகள்

  • முறையான வடிகாலமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும;
  • குடிநீர் வசதிகளற்ற கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கப்படுதல் வேண்டும்
  • வடிகால் வசதியுடன் கூடிய சாலைகளை நிர்மாணித்தல் வேண்டும்
  • திண்ம கழிவுகளை முகாமைசெய்தல், அதனை குறைப்பதற்காக திட்டங்களை அமுல்படுத்தல் வேண்டும்
  • உள்ளக வீதிகள் புனரமைப்பு செய்தல் வேண்டும்
  • மின்சார வசதி அற்ற கிராமங்களுக்கு மின் இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்    
  • புதிய வீட்டுத் திட்டங்கள்
  • பகுதி நிரந்தர வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டும்
  • சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டு  
  • சிறிய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும்
  • வாழ்வாதார உதவி
  • போசாக்கு திட்டங்கள்   
  • நிலையான அபிவிருத்தி
  • வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுதல்.

  • எங்கள் பிரிவில் நிலமற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதி திட்டத்தின் கீழ் உதவுதல்.

  • வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கழிவறை கட்டுமானம்.

  • வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மீன்பிடிக்கும் குடும்பங்களிற்கு  கடன்.

  • வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற கோழிப் பண்ணை வைத்திருக்கும் குடும்பங்களிற்கு கடன்.

  • வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு சந்தைப்படுத்துதல்  கடன்.

  • வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கைத்தொழில் வசதியிற்கு கடன்.

  • விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்குதல்.

  • விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல்.

  • டெங்கு மற்றும் நோய்க்கான தடுப்பு.

News & Events

07
ஆக2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
ஆக2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top