77வது சுதந்திர தின நிகழ்வு
 
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வானது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்கள் தலைமையில் பண்பாட்டுப் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கும் சிறார்களின் அணிநடையையுடன் இன்று (04) செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணியளவில் ஆரம்பமானது.
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் சுதந்திர தின விசேட உரையுடன் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. சசிகுமார், கணக்காளர் திரு. தி. அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் திரு. தி. உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. ஜெயராஜா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அ. குககுமாரன் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
476484561 1404638347609628 5477793631889134506 n 476494805 1404638174276312 3487307904676722582 n
  
476503240 1404638650942931 8840302588993361745 n 476557142 1404638530942943 1648270047459285476 n

News & Events

07
Aug2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
Aug2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

Scroll To Top