சீரற்ற காலநிலையினை எதிர்கொள்வது தொடர்பான அவசர மற்றும் விசேட கூட்டம் - 2020.12.02

 

மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அவசர மற்றும் விசேட கூட்டமானது இன்று (2020.12.02) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  செல்வி .R. ராகுலநாயகி  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் உதவி பிரதேச செய

லாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினை எவ்வாறு எதிர் கொள்வது, பொது மக்களுக்கு எவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்குவது, எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தெடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

News & Events

07
ஆக2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
ஆக2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top