மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி
போரதீவுப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும் தலைமையிலும் சிறு அளவிலான மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சிநெறியானது வளவாளர் திரு. Rila Marzook அவர்களின் பங்குபற்றலுடன் செயலக வளாகத்தில் இன்று(23) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 
754057956 1844719300268195 9036870628453815394 n

News & Events

07
ஆக2026
"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப் பணியை ஆரம்பித்தல்

"நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா" - தேசியப்...

06
ஆக2026
மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி

மண்புழு உரம்(Vermicompost) தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி போரதீவுப்பற்று பிரதேச...

குடியுரிமை சாசனம்

Scroll To Top